சூர்யா ௧ண்ணன்

Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on ஏப்ரல் 28, 2009

சிலசமயம் நாம் தவறுதலாக ‘Quick Launch Bar’ -ல் உள்ள ‘Show Desktop’ ஐகானை டெலீட் செய்து விட்டால். அதை எப்படி திரும்பவும் உருவாக்குவது.

நோட்பேடை திறந்து கொண்டு கீழே உள்ளவற்றை டைப் செய்யவும்.

[Shell]
Command=2
IconFile=explorer.exe,3
[Taskbar]
Command=ToggleDesktop

இந்த கோப்பை சேமிக்கும் பொழுது, கொடுத்து ஃபைல் டைப்பை ‘All Files’ என்பதை தேர்வு செய்து, ‘Show Desktop.scf’ எனப் பெயரிட்டு சேமித்துக் கொள்ளவும். (‘Show Desktop.scf.txt’ என்ற பெயரில் ‘save’ ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.)

இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது, அந்த கோப்பை ‘Quick Launch bar’ க்கு டிராக் செய்து விடவும்.

வழி இரண்டு

‘Start -> Run’ க்கு சென்று ‘regsvr32 /n /i:U shell32.dll’ என டைப் செய்து ஓகே கொடுங்கள். இந்த கட்டளை ‘Show Desktop’ ஐகானை திரும்ப கொடுக்கும்.

Advertisements

IE – இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங்கள்

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on ஏப்ரல் 23, 2009

Start சென்று ‘Run’ ல் ‘gpedit.msc’ என டைப் செய்து ஓகே கொடுங்கள். இப்பொழுது ‘Group Policy’ என்ற புதிய விண்டோ திறக்கும். இதில்,‘User Configuration ->
Windows Settings ->
Internet Explorer Maintenance ->
Browser User Interface’

சென்றால் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.
Browser Title
Custom Logo
Browser Toolbar Customizations

இங்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி டைட்டில், லோகோ பிட் மேப்ஸ், அனிமேட்டட் பிட் மேப்ஸ், டூல் பார் கஸ்டமைசேஷன் என ‘IE’ இன் தோற்றத்தை மாற்றி பயன் பெறுங்கள்

பிளாக்கரில் ஃபிளாஷ் (SWF) கோப்புகளை அப்லோடு செய்வது எப்படி ?

Posted in இணையம் டிப்ஸ் by suryakannan on ஏப்ரல் 20, 2009

sites.google.com சென்று உங்களுக்கென்று ஒரு வலைத்தளத்தை நிறுவிக்கொள்ளுங்கள்.

நீங்கள் அப்லோடு செய்ய விரும்பும் ‘SWF’ கோப்பை ‘ Attach’ செய்து விடுங்கள். அப்லோடு ஆன பிறகு அந்த கோப்பில் மௌசின் வலது பொத்தானை அழுத்தி ‘Copy Link Location’ சேமித்துக் கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து, புதிய இடுகையில் ‘New Post ‘ ல் ‘Edit Html’ சென்று கீழ்கண்ட வரிகளை சேர்க்கவும்.இதில் ‘Yourfile.swf’ என்பதற்கு பதிலாக காப்பி செய்த லிங்க் லொகேஷனை பேஸ்ட் செய்யவும்.

அவ்ளோதான்

தீமை மாத்து! என்ஜாய் பண்ணு!

Posted in இணையம் டிப்ஸ் by suryakannan on ஏப்ரல் 18, 2009

ஒரே மாதிரியாக ஃபயர் ஃபாக்ஸை பார்த்து பார்த்து போரடிக்கிறதா உங்களுக்கு, ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமாய் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

கீழே உள்ள சுட்டியில் கிளிக்கி, இந்த ஃபயர் ஃபாக்ஸ் நீட்சியை நிறுவி, விருப்பபட்ட தீமை தேர்ந்தெடுத்து மகிழுங்கள்.

https://addons.mozilla.org/en-US/firefox/search?q=&cat=2%2C0

பவர்பாயிண்ட் ட்ரிக்ஸ்

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on ஏப்ரல் 17, 2009

1. திரைப்படங்களின் இறுதியில் வரும் ஸ்க்ரோலிங் கிரிடிட்ஸ் போல பவர்பாயிண்டில் டெக்ஸ்ட் அனிமேஷன்

டெக்ஸ்ட் பாக்ஸில் டெக்ஸ்டை டைப் செய்து கொள்ளுங்கள்.

அந்த டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து ‘Custom animation ‘ செல்லவும். அதில் Add Effect -> Entrance -> Fly in தேர்ந்தெடுக்கவும். ‘ Options’ ல் உள்ள ‘Speed ஃபீல்டில் Very Slow என்பதை தேர்வு செய்யவும்.

இப்பொழுது அந்த எஃபெக்ட் கீழே உள்ள கட்டத்தில் வந்திருக்கும். அதில் ரைட்கிளிக் செய்து Effect Options -> Text Animation -> Group Text –ல் ‘One Object ‘ கொடுத்து விட்டு பிரிவ்யூ பாருங்கள்.

மறுபடியும் அதே டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து ‘Custom animation ‘ செல்லவும் அதில் Add Effect -> Exit -> Fly out தேர்ந்தெடுக்கவும். ‘ Options’ ல் உள்ள ‘Speed ஃபீல்டில் Very Slow என்பதையும், ‘Direction’ ஃபீல்டில் To Top என்பதையும் தேர்வு செய்யவும்.

கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தி பார்க்கவும்..,

2. நீங்கள் எடிட் செய்து கொண்டிருக்கும் ஸ்லைடிலிருந்து ஸ்லைடு ஷோவை துவக்க..,

உங்கள் பிரசன்டேஷனில் 50 ஸ்லைடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் 46 வது ஸ்லைடில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது ஸ்லைடு ஷோ கிளிக் செய்தால் முதலாவது ஸ்லைடிலிருந்துதான் ஸ்லைடு ஷோ துவங்கும். ஆனால் 46 வது ஸ்லைடிலிருந்து துவக்க Shift+F5 முயற்சித்துப் பாருங்கள்..,

3. சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ

வழக்கமாக ஸ்லைடு ஷோ முழு திரையில் வரும். சில சமயங்களில், இடையில் ஏதாவது ஸ்லைடில் எடிட் செய்ய வேண்டியிருந்தால், ஸ்லைடு ஷோவை நிறுத்தி (எஸ்கேப் கீயை மாங்கு, மாங்கென்று அடித்து) மறுபடி வரவேண்டும்.

இதற்கு மாற்று வழியாக ‘Ctrl’ யை பிடித்துக் கொண்டு இடது புறம் கீழே உள்ள ஸ்லைடு ஷோ பட்டனை கிளிக்கி பாருங்கள். ஒரு சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ வரும். மிகவும் எளிதாக ப்ரசன்டேஷனுக்கும், ஷோவுக்கும் மாறிக்கொள்ளலாம்.

ஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க..,

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on ஏப்ரல் 16, 2009

டிப்ஒன்று

ஒரு ஃபோல்டரில் பல படங்கள் இருந்தால், அதிலுள்ள ஒரு சில படங்கள் மட்டும் அந்த ஃபோல்டர் Thumbnails view வில் தெரியும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட படம் மட்டும் Thumbnails view வில் தெரியவைக்க ஒரு எளிய வழி..,

அந்த குறிப்பிட்ட படத்தை ‘Folder.jpg’ அல்லது ‘Folder.gif’ என Rename செய்து விடுங்கள்.

அவ்ளோதான்.

கொசுறு:-

உங்கள் மியூசிக் ஃபோல்டரில் ஒரு படத்தை ‘Folder.jpg/Gif’ என Rename செய்தால், விண்டோஸ் மீடியா பிளேயரில் அந்த படம் ‘Album cover art’ ஆக வரும் (விஷுவலைசேஷனை ‘disable’ செய்திருந்தால்)

டிப்இரண்டு

விண்டோசில் ‘Search’ ல் ஏதாவது தேடப் போனால் நாய் வந்து பிராண்டிக் கொண்டிருக்கும்.

இந்த நாயை துரத்த என்னவழி?

‘Search’விண்டோவை திறந்து கொள்ளுங்கள்.

‘Change Preferences -> Without an animated screen character’

என்ன நாய் வாலை ஆட்டிக்கொண்டு போய்விட்டதா?