சூர்யா ௧ண்ணன்

நோக்கியா மொபைல் ட்ரிக்ஸ்

Posted in மொபைல் ட்ரிக்ஸ் by suryakannan on மே 27, 2009

By pressing x + # (where x is any number) will show the telephone number stored in that particular location.

For example, pressing 125 in idle mode and then pressing “#” later, will show the 125th number stored when the number are entered in your phone-book.

*3370#
Activate Enhanced Full Rate Codec (EFR) – Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%

#3370#
Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370# ( Favourite )

*#4720#
Activate Half Rate Codec – Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.

*#4720#
Deactivate Half Rate Codec.

*#0000#
Displays your phones software version,
1st Line : Software Version,
2nd Line : Software Release Date,
3rd Line : Compression Type. ( Favourite )

*#9999#
Phones software version if *#0000# does not work.

*#06#
For checking the International Mobile Equipment Identity (IMEI Number). ( Favourite )

#pw+1234567890+1#
Provider Lock Status. (use the “*” button to obtain the “p,w” and “+” symbols).

#pw+1234567890+2#
Network Lock Status. (use the “*” button to obtain the “p,w” and “+” symbols).

#pw+1234567890+3#
Country Lock Status. (use the “*” button to obtain the “p,w” and “+” symbols)

#pw+1234567890+4#
SIM Card Lock Status. (use the “*” button to obtain the “p,w”and “+” symbols).

*#147#
(vodafone) this lets you know who called you last.

*#1471#
Last call (Only vodofone).

*#21#
Allows you to check the number that “All Calls” are diverted to

*#2640#
Displays security code in use.

*#30#
Lets you see the private number.

*#43#
Allows you to check the “Call Waiting” status of your phone.

*#61#
Allows you to check the number that “On No Reply” calls are diverted to.

*#62#
Allows you to check the number that “Divert If Unreachable (no service)” calls are diverted to.

*#67#
Allows you to check the number that “On Busy Calls” are diverted to.

*#67705646#
Removes operator logo on 3310 & 3330
.
*#73#
Reset phone timers and game scores.

*#746025625#
Displays the SIM Clock status, if your phone supports this power saving feature”SIM Clock Stop Allowed”, it means you will get the best standby time possible.

*#7760#
Manufactures code.

*#7780#
Restore factory settings.

*#8110#
Software version for the nokia 8110.

*#92702689#
Displays –
1.Serial Number,
2.Date Made,
3.Purchase Date,
4.Date of last repair (0000 for no repairs),
5.Transfer User Data.
To exit this mode you need to switch your phone off then on again. ( Favourite )

*#94870345123456789#
Deactivate the PWM-Mem.

**21*number#
Turn on “All Calls” diverting to the phone number entered.

**61*number#
Turn on “No Reply” diverting to the phone number entered.

**67*number#
Turn on “On Busy” diverting to the phone number entered.

Advertisements

Microsoft Word கோப்பை PDF கோப்பாக மாற்ற எளிய வழி..,

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மே 27, 2009

வழக்கமாக Word கோப்பை PDF கோப்பாக மாற்றுவதற்கு Adobe Acrobat Professional அல்லது வேறு ஏதாவது 3rd party மென்பொருள்கள் தேவைப்படும்.

ஆனால் மைக்ரோசாப்ட் Office 2007 – மென்பொருள் தொகுப்பை உபயோகிப்பவர்கள், Word Document ஐ மேலே குறிப்பிட்ட எந்த மென்பொருட்களும் இல்லாமல் PDF ஆக மாற்றுவதற்கு கீழ்கண்ட சுட்டியிலிருந்து Microsoft Add-in தரவிறக்கம் செய்து, பதிந்து கொண்டால் மிகவும் எளிதாக மாற்றலாம்.

Convert Word Document to PDF without Adobe Acrobat Software.

Recent Documents -ஐ Disable செய்ய..,

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மே 25, 2009
கணினியில் நாம் திறக்கும் கோப்புகளின் (Word Document, Picture files etc.,) History – Start மெனுவில் My Recent Documents – ல் சேர்க்கப்படும்.

இது தேவையில்லையெனில், ஒவ்வொரு முறையும் ஹிஸ்டரியை க்ளியர் செய்யவேண்டியிருக்கிறது. ஒரு சில சமயங்களில் க்ளியர் செய்ய மறந்துபோய், வேறு யாராவது, நாம் எந்த எந்த கோப்பை திறந்திருக்கிறோம் என்று பார்த்துவிடுவார்களோ, என்ற கிலியுடன் திரிவதும், யாராவது பார்த்துவிட்டால், தலை கைவைத்து அமர்வதும் எப்பொழுதாவது நிகழும்.

இந்த ஹிஸ்டரியை Disable செய்ய என்ன செய்யலாம்?

இந்த வழியை உபயோகித்து, பலன் இருக்கிறதா என்று பாருங்கள்.

Start க்கு சென்று Run –ல் Gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது ‘Group Policy’ என்ற விண்டோ திறக்கும். இதில்

User Configuration
Administrative Templates
Start menu and Taskbar – ல் க்ளிக் செய்து வலதுபுறமுள்ள டேபில்,

Do not keep history of recently opened documents –ல் இரட்டை க்ளிக் செய்து இதில் திறக்கும் டயலாக் பாக்ஸில் Enabled தேர்வு செய்து ஒகே கொடுங்கள்.

அல்லது.

Clear history of recently opened documents on exit –ல் இரட்டை க்ளிக் செய்து இதில் Enabled தேர்வு செய்யுங்கள்.

அவ்ளோதான்.

Windows Tricks – How to disable recent documents history.

விண்டோசில் Automatic Update மற்றும் Security Centre ஐ நீக்க ..,

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மே 22, 2009

கணினியில் லைசன்ஸ்டு விண்டோஸ் இயங்குதளம் இல்லாதவர்களுக்கு இந்த ஆடோமடிக் அப்டேட் பெரிய தலைவலிதான்.

இணையம் உபயோகிக்கும்பொழுது இது தானாகவே மைக்ரோசாப்ட்தளத்திற்கு சென்று விடுவதால், சில சமயங்களில் ‘You are the victim of Software Piracy’ என்ற பிழைச்செய்தி வருவதும் உண்டு.

இந்த Automatic Update மற்றும் Security Centre ஐ நீக்க என்ன செய்யலாம்?

Start சென்று Run -ல் Msconfig என டைப் செய்து ஒகே கொடுங்கள்.

இப்பொழுது ‘System Configuration Utility’ என்ற விண்டோ திறக்கும்.இதில் Services -tab -இற்கு சென்று அதில் Automatic Update மற்றும் Security Centre ஆகியவற்றிற்கு நேராக உள்ள டிக்கை எடுத்து விடவும், பிறகு Apply மற்றும் OK கொடுத்து ரீஸ்டார்ட்செய்யவும்.

அவ்ளோதான்!.

விண்டோஸ் கீயின் பத்து கட்டளைகள்..,

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மே 15, 2009

நமது கீ போர்டில் உள்ள விண்டோஸ் கீயை நம்மில் பலர் உபயோகிப்பதில்லை. ஆனால் அதன் முழு பயன்பாட்டையும் தெரிந்து கொண்டால், அவசியம் அந்த கீயை உபயோகிப்பீர்கள் என நம்புகிறேன்.

1. விண்டோஸ் கீ – Start மெனு

2. விண்டோஸ் கீ + D – திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ்/ரிஸ்டோர் செய்ய.

3. விண்டோஸ் கீ + E – விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ஐ திறக்க.

4. விண்டோஸ் கீ + F – விண்டோஸ் Search for files.

5. விண்டோஸ் கீ + Ctrl + F – Search for computer

6. விண்டோஸ் கீ + F1 – Help and Support Center

7. விண்டோஸ் கீ + R – Run கமேண்ட்

8. விண்டோஸ் கீ + break – சிஸ்டம் ப்ராப்பர்டீஸ்

9. விண்டோஸ் கீ + shift + M – Undo minimize all windows

10. விண்டோஸ் கீ + U – Utility Manager ஐ திறக்க.

Bluetooth மென்பொருள் இல்லாத கணினியில் பைல் ட்ரான்ஸ்ஃபர் செய்ய.,

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on மே 13, 2009உங்களுக்கு தெரியுமா?

விண்டோஸில் மறைந்திருக்கும் Bluetooth மென்பொருள் எதுவென்று.

Start க்கு சென்று Run -ல்

fsquirt

என டைப் செய்து என்டர் கொடுங்கள்.

இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும்.

இந்த Wizard ஐ பயன்படுத்தி உங்கள் Bluetooth device -ல் File Transfer செய்யலாம்.