சூர்யா ௧ண்ணன்

விண்டோஸ் ஏழில் பலூன் அறிவிப்புகளை நீக்க..,

Posted in விண்டோஸ் ஏழு by suryakannan on செப்ரெம்பர் 30, 2009
விண்டோஸ் ஏழில் டாஸ்க் பாரில் உள்ள நோட்டிபிகேஷன் பகுதியில், அடிக்கடி வருகின்ற நமக்கு தேவையற்ற பலூன் அறிவிப்புகளை நீக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
 இதற்கு நாம் Local Group Policy Editor க்கு செல்ல வேண்டும்.   Search Box -ல் gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில், இடது புற பேனில்,
User Configuration -> Administrative Templates -> Start Menu and Taskbar ஐ கிளிக் செய்யவும்.
இனி இடதுபுறமுள்ள Settings ஐ கிளிக் செய்து, ஸ்க்ரோல் செய்து “Turn off all balloon notifications” என்பதை இரட்டை கிளிக் செய்யவும். இனி வரும் திரையில் Enabled என்பதை தேர்வு செய்து Apply கொடுத்து OK கிளிக் செய்யவும். 
அவ்வளவுதான்.
ஒருவேளை டாஸ்க் பாரில் உள்ள அறிவிப்பு பகுதியில் எதுவுமே வேண்டாம் என நீங்கள் முடிவு செய்தால், இதில் உள்ள “Hide the notification area” என்பதை இரட்டை கிளிக் செய்து, அடுத்து வரும் திரையில் Enabled என்பதை தேர்வு செய்து Apply கொடுத்து OK கிளிக் செய்யவும். 
.
Advertisements

யாஹூ மெயிலை ஜிமெயில் கணக்கிற்கு இம்போர்ட் செய்வது எப்படி?

Posted in இணையம் டிப்ஸ் by suryakannan on செப்ரெம்பர் 29, 2009
நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து, இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கிற்கு எப்படி இம்போர்ட் செய்வது?
உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள். இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் ஐடி கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
தொடரும் அடுத்த திரையில், உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள். 
அடுத்த திரையில் இம்போர்ட் செய்யவேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்தப்பின்னர், Start Import பட்டனை கிளிக் செய்யவும்.

 அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான்! நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும்.

யாஹூ மின்னஞ்சல் கணக்கை முழுவதுமாக அழிப்பது எப்படி என்பதைப்பற்றி கீழே தரப்பட்டுள்ள நண்பரின் வலைப்பக்கத்தைப் பார்க்கவும்.

Yahoo மின்னஞ்சல் முகவரியினை(Email ID) எவ்வாறு நிரந்தரமாக அழிப்பது?

   வேர்டு டாக்குமெண்ட் ரெகவெரி

   Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on செப்ரெம்பர் 28, 2009
   நாம் மைக்ரோசாப்ட் வேர்டில் ஏதாவது டாக்குமெண்டை பல பக்கங்கள் டைப் செய்து விட்டு சில சமயங்களில் சேமிக்காமலேயே வேர்டு-ஐ மூடி விடுவோம். பிறகு அந்த டாக்குமெண்ட் மறுபடி வேண்டுமே என்ன செய்வது என திண்டாடி, வேறு வழியில்லாமல், மறுபடி உக்கார்ந்து டைப் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.
   இப்படி சேமிக்காமல் விட்ட கோப்புகளை மறுபடி பெறுவது எப்படி?
   வேர்டை திறந்து கொள்ளுங்கள். Tools மெனுவிற்கு சென்று, Options ஐ கிளிக் செய்யுங்கள். இதில் File Locations என்ற டேபை கிளிக் செய்யுங்கள். இங்கு AutoRecover files என்பதற்கு நேராக blank ஆக இருந்தால், உங்கள் டாக்குமெண்டை ரெகவர் செய்ய இயலாது. அல்லாமல், Location தரப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட லோகேஷனுக்குச் (விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில்)  சென்று, டாகுமெண்டை திறந்துவிடலாம்.  

    AutoRecovery ஐ enable செய்து வைப்பது எப்பொழுதுமே பாதுகாப்பானதாகும். இதை எப்படி செய்வது.
   Tools மெனுவிற்குச் சென்று Options சென்று Save என்ற டேபில் உள்ள  ‘Save AutoRecover info every:’ என்பதை தேவு செய்து, பின் அதற்கான நேரத்தையும் (உதாரணமாக 5 நிமிடங்கள்) கொடுத்து, File Locations டேபிற்குச் சென்று AutoRecover Files ஐ கிளிக் செய்து, “Modify…”  -ல் அதற்கான லோகேஷனையும் கொடுத்துவிட்டால் போதும்.

   விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டாவில் ரிப்பேர் டிஸ்க் உருவாக்குவது..,

   Posted in விண்டோஸ் ஏழு by suryakannan on செப்ரெம்பர் 26, 2009
   நமது கணினியின் வன் தட்டில் இயங்குதளம் உள்ள பார்டிஷனை ஒரு இமேஜாக சிடி அல்லது டிவிடிகளில்  எடுத்து வைத்துக் கொண்டால், எப்பொழுதாவது உங்கள் கணினி திடிரென கிராஷ் ஆகும்பொழுது, அந்த இமேஜை ரீஸ்டோர் செய்வதன் மூலமாக நமது கணினியை இயங்குதளம் மற்றும் உங்கள் கோப்புகள், ட்ரைவர்கள் ஆகிய அனைத்தையும்,  பழைய இயங்கும் நிலைக்கே கொண்டு வர இயலும். இதற்கு Ghost, True image போன்ற மேன்ப்ருட்கள் இருந்தாலும், விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டாவில் அதனுள் இணைந்த பேக்கப் கருவிகள்  மூலமாக எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்ய இயலும். 
   உங்கள் கணினி நல்ல முறையில் இயங்கும் நிலையில் உள்ள பொழுது பேக்கப் எடுப்பது நல்லது.

   விண்டோஸ் ஏழில் இமேஜ் உருவாக்குவது எப்படி?
   Start இற்கு சென்று Getting Started -> Back up your files க்ளிக் செய்யவும்.

   அடுத்து  இடதுபுறமுள்ள Create a system image  என்ற  hyperlink ஐ கிளிக் செய்யவும். 

   இமேஜை எங்கு சேமிக்க  வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும், இதை நீங்கள் ஒரு  external drive அல்லது DVD அல்லது ஏதாவது நெட்வொர்க் பகுதியில் சேமித்துக் கொள்ளலாம்.

   அடுத்து வரும் Confirmation திரையில் இமேஜ் கோப்பின் அளவை பார்த்து, அதற்கு தகுந்தாற் போல Back சென்று வேறு ட்ரைவை தேர்வு செய்யலாம்.
    இப்பொழுது வரும் ப்ராக்ரஸ் மீட்டரில், எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை பார்க்கலாம். (external ட்ரைவில் 15GB அளவுள்ள கோப்பு 20 நிமிடங்கள் வரை எடுக்கலாம்)
   இந்த பணி முடிந்தவுடன் create a system repair disc என்ற டயலாக் பாக்ஸில் ‘Yes’ கிளிக் செய்து, அடுத்த திரையில் சரியான பாதுகாப்பான லொகேஷனை கொடுக்கவும்.
   இப்படி உருவாக்கப்படும் Recovery disc ஐ உபயோகித்து, (எப்பொழுதாவது கணினி கிராஷ் ஆகும் பொழுது,)  பூட் செய்து System Recovery Options வசதியின் மூலமாக கணினியை எளிதாக, பழைய இயங்கும் நிலைக்கு கொண்டுவர இயலும்.

    விஸ்டா உபயோகிப்பவர்களுக்கு:-

   விஸ்டா Ultimate, Business, மற்றும் Enterprise  பதிப்புகளில் இமேஜை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் Vista Home மற்றும் Home Premium  பதிப்புகளில் இந்த வசதி தரப்படவில்லை.

   விஸ்டாவிலும் இதே மேலே சொன்ன முறையை பின்பற்றலாம். Backup and Restore Center க்கு செல்ல Search Bar ல் backup என டைப் செய்து  பின்னர் Backup and Restore Center என்பதை கிளிக் செய்யவும்.

   பிறகு வரும் திரையில் Back up computer என்ற பொத்தானை கிளிக் செய்து Wizard ஐ தொடரவும்.

   தமிழில் ஜிமெயில்

   Posted in இணையம் டிப்ஸ் by suryakannan on செப்ரெம்பர் 23, 2009

   Gmail திரையில் அனைத்து வசதிகளையும் தமிழில் மாற்றுவதற்கு,

   ஜிமெயில் லாகின் திரையில் உங்கள் பயனர் பெயரையும், கடவு சொல்லையும் கொடுத்து  கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

   இப்பொழுது ஜிமெயில் திரையின் வலது புறம் மேல் மூலையிலுள்ள Settings என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது கீழே வரும் Settings திரையில் General டேப் தேர்வு செய்யப்படாமல் இருந்தால் ‘General’ டேபை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

   இதில் Language என்பதற்கு நேராக உள்ள Gmail Display Language -ல் தமிழ் ஐ தேர்வு செய்யுங்கள்.
   மின்மடலை தமிழில் உருவாக்க, Enable Transliteration என்பதை கிளிக் செய்து, பிறகு தமிழை தேர்ந்தெடுங்கள். (இனி Compose mail சென்றால் ‘அ’ என்ற பொத்தானை கிளிக் செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம்). 

   பிறகு, கீழே உள்ள Save Changes என்ற பொத்தானை சொடுக்குங்கள்.
   அவ்வளவுதான்!. இனி உங்கள் ஜிமெயில் திரை தமிழில் மிளிரும்..,