சூர்யா ௧ண்ணன்

புதிதாய் நிறுவிய மென்பொருட்கள் ஹைலைட் ஆவதை நீக்க

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on ஒக்ரோபர் 30, 2009
நாம் கணினியில் புதிதாய் நிறுவிய மென்பொருட்கள் விண்டோஸ் -ல் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும், இது நம்மில் சிலருக்கு  விரும்பப்படாததாக உள்ளது. இதை நீக்க என்ன செய்யலாம்.
விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் ஏழு:-
Start மெனுவில் வலது கிளிக் செய்து Properties செல்லுங்கள்.
இனி திறக்கும்  Taskbar and Start Menu Properties திரையில் Customize பட்டனை அழுத்துங்கள்.
Customize Start Menu திரையில் Highlight newly installed programs என்பதை Uncheck செய்து OK பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
விண்டோஸ் எக்ஸ்பி :-
Start பட்டனை வலது கிளிக் செய்து Properties சென்று, Taskbar and Start menu Properties திரையில் Start Menu டேபில் Start Menu என்பதை தேர்வு செய்து, அருகில் உள்ள Customize என்ற பட்டனை அழுத்துங்கள்.
பிறகு வரும் திரையில் Advanced டேபை க்ளிக் செய்து, அதில் Highlight Newly Installed Programs என்பதை Uncheck செய்து OK கொடுங்கள்.
 
அவ்வளவுதான்.
.

Advertisements

வயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாக்க…

Posted in இணையம் டிப்ஸ் by suryakannan on ஒக்ரோபர் 29, 2009
உங்கள்  BSNL வயர்லெஸ் இணைய கணக்கை மற்றவர்கள்  தவறாக உபயோகிக்காமல் பாதுகாக்க உங்கள் மோடம்/ரூட்டரில் செய்யவேண்டிய படிப்படியான செயல்பாடுகள்.
மேலே உள்ள ஸ்லைடு ஷோ தெளிவாக இல்லையெனில் கீழே உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Download

இது குறித்த எனது மற்றொரு பதிவை பார்க்க..,

வயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாப்பது எப்படி?

விண்டோஸ் விஸ்டாவில் ஸ்டார்ட்அப் மென்பொருட்களை நீக்க ..,

Posted in விஸ்டா ட்ரிக்ஸ் by suryakannan on ஒக்ரோபர் 28, 2009
விண்டோஸ் விஸ்டா உபயோகிப்பவர்கள், தங்களது கணினியில் வலது புறம் கீழ்  மூலையிலுள்ள சிஸ்டம் ட்ரேயில் தேவையில்லாத பல ஐகான்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். இவை அனைத்தும் விண்டோஸ் பூட் ஆகும் பொழுது ஸ்டார்ட்அப்  -ல் சேர்க்கப்பட்டுள்ள மென்பொருட்களாகும்.
இவற்றில் சில நமக்கு தேவையில்லாதவைகளாக இருந்தால், அவற்றை ஸ்டார்ட் அப்பில் இருந்து நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
Control Panel ஐ திறந்து கொண்டு, அதில் Search Box -இல் Startup என டைப் செய்து என்டர் கொடுங்கள். உடனடியாக “Stop a program from running at startup” என்ற லிங்குடன் காண்பிக்கும். நீங்கள் நேரடியாக Windows Defender ஐ திறந்தால், அதில் பல மெனுக்களுடன் போராட வேண்டியிருக்கும்.
 இனி திறக்கும் Windows Defender திரையில் ஸ்டார்ட்அப் ப்ரோகிராம்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருக்கும்.
இந்த உபயோகமான வசதியை பயன்படுத்தி, ஒவ்வொரு ஸ்டார்ட் அப் மென் பொருட்களின் விவரங்களை அறிந்து கொள்வதுடன், தேவையில்லாதவற்றை நீக்குவது மற்றும் செயலிழக்கச் செய்வது போன்றவற்றை எளிதாக செய்யலாம்.

நெருப்புநரி உலவியில் தமிழ்விசை நீட்சி

Posted in நெருப்புநரி by suryakannan on ஒக்ரோபர் 27, 2009

தமிழ்விசை என்பது அஞ்சல், தமிழ்நெட்99, பாமினி, பழைய மற்றும் புதிய தட்டச்சு, இன்ஸ்கிரிப்ட் மற்றும் அவ்வை விசைப் பலகை வடிவமைப்புகளை உள்ளடக்கிய, தமிழ் பதிவர்களுக்கான மிகவும் உபயோகமான நெருப்புநரி நீட்சியாகும்.

இதை நிறுவுவதற்கு உங்கள் கணினியில் குறைந்தபட்சம் ஒரே ஓரு யுனிகோட் தமிழ் எழுத்துரு பதியப் பட்டிருக்கவேண்டும். வழக்கமாக ‘லதா’ எழுத்துரு விண்டோஸ் உடனே பதியப் பட்டிருக்கும்.

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி தமிழ்விசை நீட்சியை நெருப்புநரி உலவியில் பதிந்துகொண்டு, நெருப்புநரியை மறுபடியும் தொடங்குங்கள்.

தமிழ்விசை நீட்சி 

பிறகு,
வலைப்பக்கத்தில் எந்த டெக்ஸ்ட் ஃபீல்டில் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டுமோ, அங்கு கர்சரை வைத்து கீழ்கண்ட hot keys களை உபயோகப்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்.

Alt+F6 => Avvai
Alt+F7 => Inscript
Alt+F8 => Anjal
Alt+F9 => Tamil 99
Alt+F10 => Bamini
Alt+F11 => Old Typewriter
Alt+F12 => New Typewriter

மேற்கண்ட ஷார்ட்கட் கீகளை உபயோகிக்காமல், மெளசின் வலது கிளிக் context menu வை பயன்படுத்தியும் தமிழ் தட்டச்சு செய்யலாம்.

தமிழ்விசையிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்கும் மாற்ற F9 கீயை உபயோகிக்கவும்.

விண்டோஸ் தளத்தில் இயங்க கூடிய போர்டபிள் உபுண்டு

Posted in உபுண்டு ட்ரிக்ஸ் by suryakannan on ஒக்ரோபர் 25, 2009
Dual Boot -ல் விண்டோஸ் மற்றும் உபுண்டுவில் பணி செய்து, போரடிக்கிறதா ?
இதோ உங்களுக்காக விண்டோஸ் தளத்தில் விண்டோஸ் அப்ளிகேஷன் போலவே இயங்க கூடிய போர்டபிள்  உபுண்டு.
கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து முயற்சித்து பாருங்கள்.
போர்டபிள்  உபுண்டு 