சூர்யா ௧ண்ணன்

பவர் பாய்ண்ட் டிப்ஸ் 2010 : லேசர் பாயிண்டர்

Posted in Computer Tricks, MS Office Tips, MS Project free training by suryakannan on செப்ரெம்பர் 22, 2010
மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பயன் படுத்தி பிரசண்டேஷன்களை ப்ரொஜெக்டரில், காண்பிக்கும் பொழுது, லேசர் பாயிண்டரை பயன் படுத்துவது வழக்கம். 
 
 சமயத்தில் லேசர் பாயிண்டர் நம்மிடம் இல்லையெனில், நமது மௌஸ் பாயிண்டரையே லேசர் பாயிண்டராக பயன்படுத்தும் வசதி மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் 2010 -இல் தரப்பட்டுள்ளது. 
பவர் பாயிண்டில் ஸ்லைடு ஷோவை உருவாக்கியபிறகு F5 கீயை அழுத்தியோ அல்லது From beginning, அல்லது From Current Slide பொத்தானை, Slide Show டேபிலிருந்து க்ளிக் செய்து  ஸ்லைடு ஷோவை துவக்குங்கள்.
ஸ்லைடு ஷோ ஆரம்பித்தவுடன், Ctrl கீ மற்றும் மௌஸ் இடது பட்டனை அழுத்துவதன் மூலமாக, சிவப்பு நிற லேசர் பாயிண்டரை திரையில் தோன்றவைக்க முடியும். 
 
இந்த வசதி 2010 பதிப்பில் மட்டுமே உண்டு. மேலும் இந்த லேசர் பாயின்டரின் நிறத்தை default ஆக உள்ள சிவப்பு நிறத்திலிருந்து வேறு நிறத்திற்கு மாற்ற, Slide show tab -இல் Set up Slide show பொத்தானை அழுத்துங்கள். 
இப்பொழுது திறக்கும் Set up show வசனப் பெட்டியில், Laser Pointer Color க்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் சிவப்பு, பச்சை அல்லது நீல நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம். 
 
.
Advertisements

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. சிங்கக்குட்டி said, on செப்ரெம்பர் 22, 2010 at 9:14 முப

  பகிர்வுக்கு நன்றி எங்களுக்கு இது அதிகமாக பயன் படுகிறது 🙂

 2. சைவகொத்துப்பரோட்டா said, on செப்ரெம்பர் 22, 2010 at 1:26 பிப

  நன்றி.

 3. சூர்யா ௧ண்ணன் said, on செப்ரெம்பர் 22, 2010 at 1:57 பிப

  வாங்க சிங்கக்குட்டி!

 4. சூர்யா ௧ண்ணன் said, on செப்ரெம்பர் 22, 2010 at 1:57 பிப

  வாங்க சைவகொத்துப்பரோட்டா

 5. ஆ.ஞானசேகரன் said, on செப்ரெம்பர் 22, 2010 at 2:22 பிப

  நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா

 6. வானம்பாடிகள் said, on செப்ரெம்பர் 22, 2010 at 3:57 பிப

  ஆஹா இது சூப்பரு. நான் ப்ரொஃபைல் படத்தையும் சேர்த்துச் சொன்னேன்:)

 7. vanila said, on செப்ரெம்பர் 22, 2010 at 9:09 பிப

  சூர்யா கண்ணன் அவர்களுக்கு ,கணணி பற்றிய தகவல்களும் அதற்குரிய விளக்கங்ககும் அருமையாக இருக்கிறது.நன்றி வாசுகி.c


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: