சூர்யா ௧ண்ணன்

360º வியூ மைசூர் அரண்மனை: கலக்கல்.. அவசியம் பாருங்க..

Posted in இணையம் டிப்ஸ், suryakannan, Windows Security by suryakannan on செப்ரெம்பர் 25, 2010
இணையத்தில் 360º வியூவில் பல முக்கியமான இடங்களை நாம் பார்த்திருப்போம், கட்டிடக்கலையில் அசத்தும் மைசூர் அரண்மனையின் 360º வியூ.
மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 
21 பணரோமிக் படங்களை உள்ளடக்கியது. சிறந்த ஆடியோ விளக்கமும் உண்டு..
ஆங்காங்கே உள்ள கேமராவை க்ளிக் செய்து மேலதிக விவரத்தை பார்க்கலாம். 
அரண்மனையின் உள்ளே உள்ள ஒவ்வொரு அறையும், அதன் விளக்கமும் மிக அருமை. 
அசத்தலான ஆர்க்கிடேக்ச்சர்! நேரில் பலரும் பார்த்திருந்தாலும், இந்த தளத்தில் பொறுமையாக ரசிக்கலாம். 
அவசியம் பாருங்க.. 
360º மைசூர் அரண்மனை
.
Advertisements

8 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. நட்புடன் ஜமால் said, on செப்ரெம்பர் 25, 2010 at 2:31 பிப

  கேமிராவை க்ளிக்கினால் மேலதிகத்தகவல் ஏதும் கிடைக்கலையேபடங்கள் அருமை…

 2. Sathishkumar said, on செப்ரெம்பர் 25, 2010 at 3:04 பிப

  மேலும் பல இடங்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்கhttp://eyesnotlies.blogspot.com/search/label/360%20Degree

 3. பிரியமுடன் பிரபு said, on செப்ரெம்பர் 25, 2010 at 4:16 பிப

  thank u

 4. willi said, on செப்ரெம்பர் 25, 2010 at 8:18 பிப

  Super…….

 5. அன்பரசன் said, on செப்ரெம்பர் 26, 2010 at 8:32 முப

  Nice..

 6. suthanthira-ilavasa-menporul.com said, on செப்ரெம்பர் 27, 2010 at 3:48 முப

  இனிமேல் தொழில்நுட்ப பதிவுகள் கிடையாதா? வருத்தமாக இருக்கிறது.

 7. சசிகுமார் said, on செப்ரெம்பர் 27, 2010 at 5:50 முப

  முன்பே பார்த்துள்ளேன் நண்பா, மிகவும் பொறுமையாக இயங்குகிறது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: