சூர்யா ௧ண்ணன்

IE – இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங்கள்

Posted in விண்டோஸ் ட்ரிக்ஸ் by suryakannan on ஏப்ரல் 23, 2009

Start சென்று ‘Run’ ல் ‘gpedit.msc’ என டைப் செய்து ஓகே கொடுங்கள். இப்பொழுது ‘Group Policy’ என்ற புதிய விண்டோ திறக்கும். இதில்,



‘User Configuration ->
Windows Settings ->
Internet Explorer Maintenance ->
Browser User Interface’

சென்றால் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.
Browser Title
Custom Logo
Browser Toolbar Customizations


இங்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி டைட்டில், லோகோ பிட் மேப்ஸ், அனிமேட்டட் பிட் மேப்ஸ், டூல் பார் கஸ்டமைசேஷன் என ‘IE’ இன் தோற்றத்தை மாற்றி பயன் பெறுங்கள்

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. பாலா... said, on ஏப்ரல் 23, 2009 at 11:36 முப

    Thats a nice one. Thank you


பின்னூட்டமொன்றை இடுக